Published : 19 Jan 2018 10:33 AM
Last Updated : 19 Jan 2018 10:33 AM

பார்தி ஏர்டெல் நிகர லாபம் 39% சரிவு

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 39% சரிந்து ரூ.305 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.503 கோடியாக இருந்தது.

வருமானமும் 13% சரிந்து ரூ.20,319 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.23,335 கோடியாக இருந்தது.இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.2.84 அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.98% இந்த பங்கு சரிந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது டேட்டா பிரிவு 544% உயர்ந்திருக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x