Published : 30 Jan 2018 12:03 PM
Last Updated : 30 Jan 2018 12:03 PM

பெட்ரால், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை 75.63 ரூபாயாகவும், டீசல் விலை 67.50 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து 75.63 ரூபாயாகவும், டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து 67.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x