Published : 03 Jan 2018 12:21 PM
Last Updated : 03 Jan 2018 12:21 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்) கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 2,819 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,816 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 3 ரூபாய் உயர்ந்து, 2,819 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,552 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை, கிராம் ஒன்றுக்கு 41.80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x