

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (புதன் கிழமை) 5 காசுகள் உயர்ந்து 63.66 ரூபாயாக ஆக இருந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இன்று உயர்வு கண்டன. இதன் எதிரொலியால், இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வு கண்டது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 63.66 ரூபாயாக இருந்தது.