Published : 13 Oct 2023 05:51 AM
Last Updated : 13 Oct 2023 05:51 AM
சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 அதிகரித்து, ரூ.43,280-க்கு விற்பனையானது. இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ரூ.304அதிகரித்து பவுன் தங்கம் ரூ.43,280-க்கு விற்பனையானது. இதே போல்,கிராமுக்கு ரூ.38 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,410-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கமும் பவுன் ரூ.47,040-க்கு விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT