

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து உயர்ந்துள்ளது. காலை நேர நிலவரப்படி 63.70 ரூபாயாக இருந்தது
அமெரிக்க வங்கிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களை அதிகஅளவு விற்பனை செய்ததால் மூன்றாவது நாளாக அதன் மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு கண்டது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து 63.70 ரூபாயாக இருந்தது.