

பிரான்ஸை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை டிரான்ஸ்டேவ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
2004ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆர்ஏடிபி டெவலெப்மெண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
மெய்வா சுற்றுலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
பாரீஸில் உள்ள ஹெச்இசி பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.