Published : 04 Dec 2017 10:23 AM
Last Updated : 04 Dec 2017 10:23 AM

ரூபாய் மதிப்பு சற்று சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (திங்கள்)  3 காசுகள் சரிந்து 64.49 ரூபாயாக ஆக இருந்தது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில், அதன் எதிரொலியாக ரூபாய் பரிவர்த்தனையும் வேகமெடுக்க வில்லை.  

இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை நிலவரப்படி 3  காசுகள் சரிந்து 64.49 ரூபாயாக இருந்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x