Published : 25 Dec 2017 03:33 PM
Last Updated : 25 Dec 2017 03:33 PM

தினசரி 1,000 விமான சேவை அளிக்கும் இண்டிகோ

பட்ஜெட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ தினசரி 1,000 விமானங்களை இயக்கும் முதல் இந்திய நிறுவனம் என் கிற பெருமையை பெற்றுள்ளது. இது தொடர்பாக நிறுவ னம் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 22-ம் தேதி மும்பையிலிருந்து கொச்சிக்கு இயக்கியதன் மூலம் தினசரி 1,000 சேவையை வழங்கும் இலக்கை எட்டியுள்ளோம். தங்களது 31வது ஏர்பஸ் A-320வது விமானத்தை புதிதாக அன்றைக்கு இணைத்துள்ளோம். 150 விமானங்களுடன் பறக்கும் முதல் இந்திய நிறுவனமாகவும், 46 விமான தடங்களில் சேவை வழங்கும் நிறுவனமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x