Published : 14 Dec 2017 11:06 AM
Last Updated : 14 Dec 2017 11:06 AM

ரூபாய் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வியாழன்) 16  காசுகள் உயர்ந்து 64.28 ரூபாயாக ஆக இருந்தது.

பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று உயர்ந்தது.

இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை நிலவரப்படி 16 காசுகள் உயர்ந்து 64.28 ரூபாயாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x