Published : 11 Dec 2017 10:18 AM
Last Updated : 11 Dec 2017 10:18 AM
பெட்ரோல் விலை லிட்டருக்கு 71.63 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 61.47 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து 71.63 ரூபாயாக உள்ளது. டீசல் விலை மாற்றமின்றி 61.47 ரூபாயாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT