Published : 30 Nov 2017 10:52 AM
Last Updated : 30 Nov 2017 10:52 AM

பெட்ரோல், டீசல் விலை (வியாழன்)

பெட்ரோல் விலை இன்று 71.76 ரூபாயாகவும், டீசல் விலை 61.50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி. சென்னையில் பெட்ரோல் விலை 2 காசுகள் குறைந்து 71.76 ரூபாயாகவும், டீசல் விலை 3 காசுகள் உயர்ந்து 61.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x