Published : 21 Nov 2017 10:32 AM
Last Updated : 21 Nov 2017 10:32 AM

பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.06 ரூபாயாகவும்  டீசல் விலை லிட்டருக்கு 61.43 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. பெட்ரோல் லிட்டருக்கு 2 காசுகள் உயர்ந்து 72.06 ரூபாயாகவும், டீசல் விலை மாற்றமின்றி 61.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x