Published : 24 Nov 2017 11:18 AM
Last Updated : 24 Nov 2017 11:18 AM
பெட்ரோல் விலை இன்று (வெள்ளிக்கிழமை) லிட்டருக்கு 71.94 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு 61.43 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 2 காசுகள் குறைந்து 71.94 ரூபாயாகவும், டீசல் விலை 3 காசுகள் அதிகரித்து 61.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT