Published : 21 Nov 2017 10:08 AM
Last Updated : 21 Nov 2017 10:08 AM

லெக்சஸ் ஹைபிரிட் கார் அறிமுகம்

டொயோடாவின் சொகுசு பிராண்டான லெக்சஸ் கார்கள் 6 மாதங்களுக்கு முன் இந்தியச் சந்தையில் நுழைந்தன. தற்போது ஹைபிரிட் ரக எஸ்யுவி மாடல் கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இந்தக் கார்கள் மார்ச் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலையை நிறுவனம் ஜனவரி மாதம் அறிவிக்க உள்ளது. இருப்பினும் இதன் விலை ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

என்எக்ஸ் 300 ஹெச் என்ற பெயரில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹைபிரிட் ரகமாக இருப்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x