

சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் மீதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 475-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளது பூர்விகா நிறுவனம். பூர்விகா மொபைல்ஸ் தற்போது பூர்விகா அப்ளையன்சஸாக மாற்றம் கண்டுள்ளது.
இந்த ஆடி சீசனில் சலுகைகள், தள்ளுபடிகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள மக்களுக்காக, பல்வேறு திட்டங்களை பூர்விகா அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.5,000-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 100 சதவீதம் வரை கேஷ்பேக் வெல்லும் வாய்ப்பு உண்டு. மேலும், இங்கு வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 45 நாட்களுக்குள் ஒருமுறை இலவசமாக ஸ்கிரீன் மாற்றித் தரப்படும். அதுமட்டுமின்றி, எல்லா போன்களுக்கும் 35 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
எந்தப் பொருள் வாங்கினாலும் பிராண்டட் ஹெட்போன் வெறும் ரூ.49-க்குவாங்கலாம். ரூ.10 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கினால், ரூ.1,499 மதிப்புள்ள பிராண்டட் வயர்லெஸ் ஹெட்போனை வெறும் ரூ.200-க்கு வாங்கலாம். ரூ.20 ஆயிரம் வரை பொருட்களை வாங்கினால், ரூ.1,499 மதிப்புள்ள நெக்பேண்ட் வெறும் ரூ.499-க்கு வாங்கலாம். ரூ.30 ஆயிரம் வரை பொருட்களை வாங்கினால், ரூ.5,999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் ரூ.999-க்கு கிடைக்கும்.
லேப்டாப் வாங்கினால், எல்லா லேப்டாப்களுக்கும் ரூ.1,999 மதிப்புள்ள பேக் இலவசம். கேமிங் லேப்டாப் வாங்கினால், இந்த இலவசங்களுடன் சேர்த்து ரூ.8,999 மதிப்புள்ள ஓவர் இயர் பூம் ஹெட்போன் இலவசமாகக் கிடைக்கும்.
பூர்விகா அப்ளையன்சஸில் வாங்கும் அனைத்து பொருட்களுக்குமே 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த அசத்தல் ஆஃபர்களை பெற, உடனே வீட்டின் அருகில் உள்ள பூர்விகா ஷோருமையோ, இணையதளத்தையோ அணுகலாம். இவ்வாறு பூர்விகா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.