Published : 28 Oct 2017 09:54 AM
Last Updated : 28 Oct 2017 09:54 AM

இவரைத் தெரியுமா?- ஜான் பி.நளென்

உலகின் மிகப் பெரிய மீடியா நிறுவனமான 21 செஞ்சூரி பாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2004-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

ஸ்கை மீடியா நிறுவனத்தில் பொறுப்புகள் அல்லாத இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். 1991-ம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

லோனா கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x