Published : 14 Jun 2023 07:48 AM
Last Updated : 14 Jun 2023 07:48 AM
சென்னை: இந்தியா மார்ட்கேஜ் கியாரண்டி கார்ப்பரேஷன் என்றழைக்கப்படும் ஐஎம்ஜிசி, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் வழங்கும் நிறுவனம் ஆகும்.
2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வீட்டுக் கடன் உத்தரவாதத்தை 1 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் தென்னிந்திய சந்தை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT