Published : 27 Nov 2021 16:35 pm

Updated : 27 Nov 2021 16:35 pm

 

Published : 27 Nov 2021 04:35 PM
Last Updated : 27 Nov 2021 04:35 PM

நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்

on-nov-30-one-day-power-outage-in-which-areas-of-chennai-tn-electricity-board
கோப்புப் படம்

சென்னை

சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னையில் 30.11.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பூந்தமல்லி வடக்குப் பகுதி: காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி.

பொன்னேரி பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர்".

இப்பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தப்படும்''.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தவறவிடாதீர்!

On Nov.30One day power outageIn which areasOf Chennai?TN Electricity Boardநவ.30ல்சென்னையில்எந்தந்தபகுதிகளில்ஒரு நாள்மின் தடை?தமிழ்நாடு மின்வாரியம்பொன்னேரிபூந்தமல்லி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x