Published : 30 Jul 2021 18:25 pm

Updated : 30 Jul 2021 18:25 pm

 

Published : 30 Jul 2021 06:25 PM
Last Updated : 30 Jul 2021 06:25 PM

பற்றி எரியும் துருக்கியின் காடுகள்

forest-fires

துருக்கியில் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக தீவிரமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “துருக்கியின் தென் பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது. கிட்டதட்ட 60 இடங்களில் கட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை காட்டுத் தீக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் மீட்புப் பனி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


துருக்கி காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் புகைப்படத் தொகுப்பு:

காலநிலை மாற்றத்தின் விளைவு உலகின் பல நாடுகளில் கடும் வெப்பம், வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ போன்றவைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக சூழியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தவறவிடாதீர்!

துருக்கிகாட்டுத் தீபற்றி எரியும் துருக்கியின் காடுகள்TurkeyForest fireONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x