Published : 26 Mar 2021 12:54 PM
Last Updated : 26 Mar 2021 12:54 PM

ஹாட் லீக்ஸ்: அந்த சொத்துப் பத்திரம்...

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ்காரரான ரூபி மனோகரன் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர். அண்மையில் தான் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோகரன், சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட் ஒன்றை தமிழக காங்கிரஸ் எம்பி
ஒருவருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்தப் பத்திர நகலை எடுத்து வைத்துக் கொண்டு சிலர், ராகுலுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் அந்த எம்பி-க்கு எதிராக வில்லங்க சர்ச்சையை புகையவிடுகிறார்களாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x