Published : 07 Mar 2021 10:12 AM
Last Updated : 07 Mar 2021 10:12 AM

எலெக்‌ஷன் கார்னர்: என்ன தம்பி... இப்டி பண்றீங்களே தம்பி!

வசந்தகுமார் வழியில் அரசியலுக்கு வந்திருக்கும் அவரது மகன் நடிகர் விஜய் வசந்த், தனது தந்தையின் பக்குவத்தை சரிவரப் படிக்கவில்லை என சங்கடப்படுகிறது குமரி காங்கிரஸ் வட்டாரம். அண்மையில் குமரிக்கு வந்த ராகுலை வரவேற்க வழியெங்கும் பதாகைகளை வைத்தார் விஜய் வசந்த்.

அவற்றில் மாவட்டத் தலைவர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் படங்கள் டோட்டல் மிஸ்ஸிங். தேசிய, மாநில நிர்வாகிகளுடன் தனது படத்தை மட்டுமே விஜய் வசந்த் பிரதானமாகப் போட்டுக் கொண்டார். “இப்பவே இப்டியா இந்தத் தம்பி?” என்று புலம்புகிறார்கள் குமரி காங்கிரஸ்காரர்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x