Published : 28 Feb 2023 03:49 PM
Last Updated : 28 Feb 2023 03:49 PM

மருத்துவ ரீதியான ஆபத்து அவசரங்களில் இன்ஸ்டா பர்ஸனல் லோனை எவ்வாறு உபயோகித்துக் கொள்ளலாம்

How to use Insta Personal Loan for medical emergencies

ஆபத்து அவசரங்கள், விளக்கி கோர வேண்டுமானால், அவை எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வந்து விடுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில்தான், இன்ஸ்டா பர்ஸனல் லோ ன் உங்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் மருத்துவ ரீதியான ஆபத்து அவசரங்களை எதிர்கொள்ள நேரிடும், அதோடு கூடவே அதற்கு ஆகும் செலவுகள் மிக அதிகமானதாக இருக்கும். அத்தகைய சந்தர்ப்ப நெருக்கடிகளை சமாளிக்க ஓர் இன்ஸ்டா பர்ஸனல் லோன் அந்த கடவுளே அனுப்பி வைத்த ஆபத்பாந்தவனாக இருக்கும்.

அந்த நெருக்கடிகளில் கிரடிட் கார்டை உபயோகிப்பது அல்லது பேங்க்கிலிருந்து வழக்கமான லோனுக்கு அப்ளை செய்வது, அந்த இரண்டுமே மிக அதிகப்படியான வட்டி விதங்களோடு வருவதோடு, அதில் உங்களுக்கு சாதகமான நிபந்தனைகள் குறைவானதாகவே இருக்கும். அந்நிலையிலி, ஓர் இன்ஸ்டா பர்ஸனல் லோனை வாங்குவது உங்கள் மருத்துவ சிகிச்சைக்காகும் செலவுகளை சமாளிக்க உதவும் சிறந்த உபாயமாக அமையும்.

உங்களுக்கு எத்தகைய வகையான மருத்துவ பராமரிப்பும், சிகிச்சையும் தேவைப்படும் என்பதைப் பொறுத்து மருத்துவ செலவுகள் நீங்கள் எதிர்பார்த்த விதத்திலேயோ அல்லது எதிர்பாராத வகையிலேயோ இருந்து விடும். இன்ஷ்யூரன்ஸ் நீங்கள் செய்த ஒருசில செலவுகளை ஈடு செய்து காப்பீடு அளித்தபோதிலும், அது எல்லா நோய்களுக்கும் காப்பீடு அளிப்பது மிகவும் அரிதானதேயாகும். காஸ்மெடிக் செயலாக்கங்கள் கூட மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் போன்ற கிரடிட் ஆப்ஷன்கள், எதிர்பாராத செலவுகளை சமாளிக்கவோ ல்லது திட்டமிட்ட செலவுகளோ, எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தேவைப்படும் ஃபண்டுகளை அதிவிரைவாகளும், சுலபமாகவும் கிடைக்கச் செய்கின்றன.

மருத்துவ ரீதியான ஆபத்து அவசரங்களில் Insta Personal Loan for a medical emergency:

• ஸ்கேன்கள் மற்றும் டயாக்னாஸ்டிக்ஸ் / நோய் கண்டறிபவை:

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், ஒரு நோயாளி ஏராளமான நோய் கண்டறியும் செயலாக்கங்களுக்கு உட்படுத்தப் படுகிறார். இவை சிகிச்சை திட்டங்களில் எந்த குழப்பங்களும், அல்லது தவறுகளும் ஏற்படாதவாறு தவிர்க்கவே டாக்டர்கள் மற்றும் ஸ்பெஷலிஸ்டுகளால் பொதுவாக பிரிஸ்க்ரைப் செய்து தரப்படுகின்றன. உங்களுக்கு இருக்கும் கோளாறுகள் எதுவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஸ்பெஷலைஸ்டு டயக்னாஸ்டிக் ஸ்கேன்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளுக்கும் நீங்கள் உட்பட நேரிடலாம். இந்த எக்ஸ்-ரேக்கள் MRI ஸ்கேன்கள் மற்றும் முழு உடல் பரிசோதனைகளுக்கு ஆகும் செலவுகள் ஒரு கணிசமான தொகையோடு சேந்து கொள்ளும் விதமாக இருக்கும்.

• ஹாஸ்பிடலைஸேஷன்:

இதற்கு உங்கள் இன்ஷ்யூரன்ஸ் தரும் காப்பீடு போதுமானதாக இருந்தாலும், அதில் ரூம் அப்கிரேடுகள், ஸ்பெஷலைஸ்டு உணவுகள், டாக்டரை விஸிட் செய்வது அல்லது டயட்டீஷியனை சந்திப்பது, மருந்து மாத்திரைகள், ஃபாலோ-அப் பராமரிப்புகள் இன்னும் பல என்று காப்பீடு பெறாத விஷயங்களின் பட்டியல் நீளமாக இருக்கும். ஆகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பின் ஆகக் கூடிய எல்லா செலவுகளையும் சமாளிக்க வேண்டுமென்றால், ஓர் இன்ஸ்டா பர்ஸனல் லோனை வாங்குவதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உங்கள் சேமிப்புகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்வது என்பது உங்கள் பாக்கெட்டையே காலி செய்து விடுவதாக அமைந்து விடும்.

• பிஸியோதெரபி:

வலி, படுகாயங்கள் மற்றும் நீண்ட கால நோயை சமாளிக்க மக்களுக்கு உதவக் கூடிய மிக முக்கியமான ஹெல்த்கேர் சர்வீஸ்களில் ஒன்று பிஸியோதெரபியாகும். ஆர்தரிட்டீஸ், ஆஸ்துமா, முதுகுவலி, கேன்ஸர் வலி நிவாரணம், கார்டியோவாஸ்குலர் நோய் உபாதை தணிப்பு, அறுவை சிகிச்சைக்குப் பிறகான நிவாரணங்கள், ஸ்ட்ரோக், பார்கின்ஸன் நோய்கள் மற்றும் இன்னும் ஏராளமான நோய்களிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இயல்பாக நடமாடும் திறனை பெற்று நோய் அறிகுறிகளை குறைத்துக் கொள்ள இந்த பிஸியோதெரபி மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமாவதற்கான பிராஸஸில் விஸ்தீரணமான, நீண்ட நாட்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்வதும் உள்ளடங்கும். அவற்றில் ஒருசிலவற்றுக்கு ஸ்பெஷலைஸ்டு மெஷினரியின் உபயோகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும்.
வீட்டு செலவினங்கள்:

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, உங்கள் மெடிக்கல் பில்களுக்கும் கூடவே, உங்கள் வீட்டு செலவுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்புகளும் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஸ்கூல் டியூஷன், உணவு, பயன்பாட்டு பில்கள், ஃப்யூல் செலவுகள் ஆகியவற்றை உங்களால் புறக்கணிக்கவே முடியாத செலவுகளாக உதாரணத்திற்கு கூறலாம். இந்த மொத்த செலவுகள் முடிவில் மிகவும் கணிசமானதாக இருந்து விடும். ஆனால், இன்ஸ்டா பர்ஸனல் லோனின் உதவி இருக்கும்போது, இந்த செலவுகள் குறித்து நீங்கள் எந்த மன உளைச்சலுக்கும் உள்ளாக வேண்டியதில்லை, காரணம், அந்த செலவுகளை நீங்கள் உடனுக்குடன் கவனித்துக் கொள்ள முடியும்.

• காஸ்மெடிக் சிகிச்சைகள்:

பெரும்பாலான காஸ்மெடிக் ஸர்ஜரிகளுக்கு நீங்கள் மிக அதிகமாகவே செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அவை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலொழிய, அவற்றுக் கெல்லாம் இன்ஷ்யூரன்ஸ் காப்பீடு கிடைப்பதில்லை. அப்படியிருக்கையில் உங்கள் ஸர்ஜரி அப்பாய்ன்ட்மென்டிற்காக பணத்தை நீங்கள் எவ்வாறு திரட்டுவீர்கள்? இதற்கான தீர்வுகளில் ஒன்றுதான் இன்ஸ்டா பர்ஸனல் லோன் கேட்டு அப்ளை செய்வதாகும். அந்த லோனை உபயோகித்து உங்கள் மருத்துவ சிகிச்சைக்கும் பராமரிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். லேஸர் ஹேர் ரிமூவல், ஃபேஸ்லிஃப்ட்ஸ், மற்றும் பல் சிகிச்சை போன்ற காஸ்மெடிக் புரொஸீஜர்களை மேற்கொண்டு உங்கள் இளமைத் தொற்றத்தை நீங்கள் சீராக பராமரித்துக் கொள்ள முடியும். இந்த காஸ்மெடிக் புரொஸீஜர்கள் நீங்கள் இளமையில் இருந்தபோது இருந்த அதே அழகுடன் உங்களை வைத்துக் கொள்கின்றன. இந்த புரொஸீஜர்கள் இப்போது முன்பு இருந்ததைக் காட்டிலும் எளிதாக்கப் பட்டுவிட்டன, ஏனென்றால் இந்த காஸ்மெடிக் கிளினிக்குகள் இப்போது நாட்டின் எல்லா பகுதிகளிலும் அமைந்துள்ளன.

Bajaj Finserv Insta Personal Loan ஆகவே பஜாஜ் ஃபின்ஸர் வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன், இத்தகைய எதிர்பாராத செலவுகளை சமாளித்திட உங்களுக்கான மிகச் சரியான தீர்வாக இருக்கும். உடனடி பிராஸஸிங் உடன் நீங்கள் ரூ.10 லட்சம் வரைக்குமான லோனை பெற்றுக் கொள்ள முடியும் மற்றும் இந்த லோன் மிக குறைவான நேரமான 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரத்திற்குள் உங்கள் பேங்க் அக்கவுன்டில் டெப்பாஸிட் செய்யப்பட்டு விடுகின்றன. உங்களுக்கான ஆஃபரை தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைல் நம்பர் மற்றும் OTP-யை என்டர் செய்ய வேண்டியது மட்டுமே. எனவே பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டில் சென்று உங்கள் ஆஃபரை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x