2023 ஆண்டை சேமிப்புடன் வரவேற்க, உங்கள் சந்தாவில் 70% வரை சலுகை

New year 2023 savings plan for digital subscription - thanks giving offers
New year 2023 savings plan for digital subscription - thanks giving offers
Updated on
1 min read

அன்பு வாசகரே,

இந்து தமிழ் திசையின் வாழ்த்துகளும், நன்றியும்.

‘இந்து தமிழ் திசை’ ஆன்லைன் சந்தாவைப் புதுப்பிக்கவுள்ள உங்களுக்காகவே காத்திருக்கிறது ஒரு பயனுள்ள சலுகை!

ஆம், 2023 ஆண்டை சேமிப்புடன் வரவேற்க, உங்கள் சந்தாவில் 70% வரை சலுகையை வழங்குகிறோம். டிசம்பர் 31, 2022-க்குள் உங்கள் சந்தாவை செலுத்தி / புதுப்பித்து இச்சலுகையைப் பெறலாம்.

உங்களுக்கு ‘இந்து தமிழ் திசை’யின் முக்கியத்துவமும் தனித்துவமும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம். தினமும் அதிகாலையில் இ-பேப்பர், நடுப்பக்கக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்களுடனான ப்ரீமியம் கட்டுரைகளை ஆன்லைனில் வாசிக்கும் வசதி உள்ளிட்ட சிறந்த வாசிப்பு அனுபவமும் மற்றும் பயனையும் அடைந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

அரசியல் அலசல்கள், சமூகக் கட்டுரைகள் தொடங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உறுதுணைபுரியும் அறிவுத் தகவல்கள் வரை அத்தனையும் கொண்டிருக்கும் ‘இந்து தமிழ் திசை’யில் சந்தா செலுத்தும் வாசகர்களுக்கு கூடுதலான பல பயனுள்ள அம்சங்களை அளித்து வருகிறோம்.

உங்களுக்கான பிரத்யேக சலுகையை உடனே பெற்றுப் பயன் பெறுவீர்கள் என நம்புகிறோம்.

வாருங்கள் 2023 வருடத்தில் சேர்ந்தே பயணிப்போம்

இந்து தமிழ்திசை
டிஜிட்டல்
சந்தா சலுகை

PREMIUM CONTENT
மாதம் 300+ ப்ரீமியம் கட்டுரைகள்

E-Paper
13 Editions

Platinum
Premium Stories & 13 E-Paper Editions

2023 rates

INR 1499
(1 year)

INR 1499
(1 year)

INR 1999
(1 year)

UPTO 70% Discount
(Available until 31st Dec'22)

சந்தா தொடர்பான உங்களது அனைத்து சந்தேகங்கள், பெற விரும்பும் விளக்கங்கள், முந்தைய சந்தாதாரராக நீங்கள் எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள எப்போது வேண்டுமானாலும் எங்களை customercare@thehindu.co.in மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

புத்தாண்டை புது உத்வேகத்துடன் வரவேற்க வாழ்த்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in