

மெய் நிகர் (Augmented reality) என்றால் என்ன? புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கண் முன் கானும்
படத்தின் வடிவமைப்பை நிஜம் போல் மென்பொருள் நுட்பம் கொண்டு படத்தினை முப்பரிமாணத்தில் எழ செய்து உங்கள் முன் நிற்க செய்வது மெய் நிகர் எனலாம்.
எங்களின் "ஹிப்போ பாப்பா" என்ற உருவாக்கம், தங்களின் குழந்தைகளின் உற்ற நண்பணாய் பயணித்து,
சமூக மற்றும் சமுதாய நெறிமுறைகளை சொல்லி,குழந்தைகளின் சுய உள் திறனை வெளி கொனர உருவாக்கப்பட்டது.
'ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது 'என்பதை கருத்தில் கொண்டு, அன்றாட வாழ்வில் நம் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மைய கருத்தாய் வைத்து உரையாடல்,மற்றும் கேள்வி-பதில் உரையாடல் மூலம் குழந்தைகளின் கேள்வி ஞானத்தை வளர்க்கச் செய்து, நற் சிந்தனை,நற் செயல் தூண்டும் விதத்தில் உருவாக்கியுள்ளோம்.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஜுலை 11, நான்கு மணிக்கு ஆன்லைனில் அறிமுக நிகழ்ச்சி எற்பாடு செய்துள்ளோம்.உலகின் முதன் முறை முன்னோடி, முதன் முறையாக முப்பரிமாண மெய் நிகர் தொழில் நுட்பத்தில்,
பிரதம மந்திரி மோடி " make in india"சூளூரையை முன்னெடுத்து உருவாக்கப்பட்ட மெய்நிகர் பேசும் பொம்மையின் அறிமுகம்! இதில் இலவசமாக பங்கேற்க https://www.hippopappa.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்.
இதை கொண்டாடும் விதத்தில், கதை சொல்லும் திறன் போட்டி எற்பாடு செய்துள்ளோம்.வயது வரம்பு நான்கு முதல் பத்து வரை.கடைசி தேதி 10-7-2021, 10PM
இதன் முடிவு ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
குழந்தைகளே! ஜமாயித்திடுங்கள்!!
கதை சொல்லி, பொழியும் மொத்த பரிசு ரூ 10,000/- தட்டிச் செல்லுங்கள். https://www.hippopappa.com/contest
என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்.