Last Updated : 20 Dec, 2023 04:27 PM

 

Published : 20 Dec 2023 04:27 PM
Last Updated : 20 Dec 2023 04:27 PM

எமெர்ஜென்சி லோன்ஸ் பற்றி  நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் 

எதிர்பாராத நிதித்தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதை எதிர்கொள்ள தேவையான நிதியுதவியை வழங்கி உயிர்காத்து உதவும் முக்கியமான ஒன்றாக அவசரகால(எமெர்ஜன்சி) தனிநபர் கடன் உதவித்திட்டங்கள் விளங்குகின்றன.

வாழ்க்கையில் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரும்போது , ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வதென்பது அனைவருக்கும் பொதுவாக நிகழும் ஒன்றாகும். ஒரு அவசர மருத்துவ செலவு, வீடு மறுசீரமைப்பு செலவு அல்லது வேறு எந்த ஒரு எதிர்பாரா நிதிதேவைகளுக்கும் விரைந்து எளிதில் அணுகக் கூடிய நிதிஉதவிதிட்டங்கள் இருப்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில், அதை நிவர்த்தி செய்யத் தேவையான எமெர்ஜென்சி கடன் உதவிக்கு நீங்கள் அடிக்கடி ஒரு தனிநபர் கடன் திட்டத்தை நோக்கி இட்டுச்செல்லப்படுவீர்கள்.

ஒரு அவசர கால நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் தனிநபர்கள் தங்களுக்கான நிதியுதவியை வசதியாக விரைந்து அணுகும் வகையில் தனிநபர் கடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவசர கால(எமர்ஜென்சி) தனிநபர் கடன் திட்டங்கள், கடனுக்கான ஒப்புதலை வழங்க வாரக்கணக்கில் காலதாமதமாகும் வழக்கமான கடன்திட்டங்களைப் போலல்லாமல், பெரும்பாலும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட விண்ணப்ப நடைமுறைகளைக் கொண்டு, அதன் மூலம் கடன்தாரர்கள் சரியான நேரத்தில் நிதியை பெறுவதை உறுதி செய்கிறது. எதிர்பாரா அவசர மருத்துவ செலவுகள், அல்லது எதிர்பாராத கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைகளில் கால அவகாசம் என்பது மிக முக்கியமான ஒன்று என்பதால் இந்த குறுகிய கால கடன் வழங்கல் நடைமுறைகள் இன்றியமையாததாக விளங்குகின்றன. நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் எமெர்ஜென்சி கடன் உதவியை பெற விரும்பினால், பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் உங்களுக்கு உகந்த ஒன்றாக அமையும். ரூ. 12,76,500 வரையிலான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை (pre-approved offers)இன்ஸ்டா பெர்சனல் லோன் உங்களுக்கு வழங்குகிறது. மற்றும் அந்தத் தொகை ஒரு 30* நிமிடங்களிலிருந்து 4 மணி நேரத்திற்குள் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

அவசர காலத்துக்கான (எமெர்ஜன்சி) தனிநபர் கடன் திட்டத்தின் சில முக்கிய பலன்கள் இங்கே:

1. கடனுக்கு அதிவிரைவான ஒப்புதல் மற்றும் தொகை வழங்கல்

கடனுக்கு அதிவிரைவான ஒப்புதல், மற்றும் சரியான நேரத்தில் உடனடியாக தொகையை வழங்குவதன் மூலம், எமர்ஜென்சிக்கான தனிநபர் கடன்கள் (Personal loans for emergency) தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றன. பெரும்பாலும் நீங்கள் கடனுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே கடனுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும் மற்றும் எந்த ஒரு தடையுமின்றி நிதி அதே நாளில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இன்ஸ்டா பெர்சனல் லோன் போன்ற முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்கல் வசதி உங்களுக்கு இருந்தால், இந்த கடன் வழங்கல் நடைமுறைகள் செயல்திறன் மிக்கவகையில் மேலும் சீராக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு எந்த ஒரு காலதாமதமுமின்றி உங்களுக்குத் தேவையான நிதியுதவி உங்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும்.

இருப்பினும் கடன்தாரர்கள், எமெர்ஜென்சி லோன்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எச்சரிக்கையுடனும் கவனமாகவும் மதிப்பீடு செய்யவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். வட்டி விகிதங்கள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் மாறுபடலாம், கடன் காலத்தின் போது விளையக்கூடிய சாத்தியக் கூறுள்ள ஆபத்துக்களை தவிர்க்க கடன்தாரர்கள் தங்களின் நிதி நிலைக்குத் தகுந்தவாறு அதற்கு உகந்த திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. இணக்கமான நெகிழ்ச்சியான பயன்பாடு

இந்தக் கடன் திட்டங்களில் அடங்கியுள்ள ஒரு மிக முக்கியமான சாதகமான அம்சம் அதன் இணக்கமான நெகிழ்வுத் தன்மைதான். இந்தக் கடன் வசதிகளை பல்வேறு நோக்கங்களுக்காக கடன்தாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அத்தியாவசிய நிதித் தேவைகள் தொடர்பான கவலைகளை அவர்களால் சுதந்திரமாக எதிகொள்ள முடியும். மருத்துவச் செலவுகளுக்கான தொகை செலுத்தல் அல்லது கார் பழுது பார்த்தால் போன்ற எந்த ஒரு செலவாக இருந்தாலும் அம்மாதிரியான இக்கட்டான காலகட்டத்தை எளிதாகக் கடந்து செல்லத் தேவையான நிதியை எமெர்ஜென்சி லோன்கள் வழங்கி உதவுகின்றன.

3. அணுகலுக்கான எளிய நடைமுறைகள்

கடன் வழங்கும் ஆன்லைன் தளங்களின் அறிமுகத்தால் தனிநபர் கடன் வசதியை அணுகுவதற்கான நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டு விட்டன. கடன் தாரர்கள் இப்போது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று காலத்தை வீணடிக்கத் தேவையில்லாமல் தங்கள் வீட்டில் சௌகரியமாக இருந்தபடியே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தகைய ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் பெரும்பாலும் மிக எளிதானவை மற்றும் நேரடியானவை, தனிநபர்கள் தங்களுக்கான நிதியுதவியை எளிதாக அணுகி விரைவாகப் பெறுவதற்கு இவை உதவுகின்றன. . பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோனை பொறுத்தவரையில் அதன் தற்போதைய வாடிக்கையாளர்கள் முன் தீர்மானிக்கப்பட்ட கடன்தொகை பெறும் வசதியை பெறுவார்கள் . அதே சமயம் புதிய வாடிக்கையாளர்கள் தங்களுக்கான முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் தொகைவரையறையை உருவாக்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை காண, அவர்கள் தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிட்டால் மட்டுமே போதுமானது.

இறுதியாக, எதிர்பாராத செலவுகள் காரணமாக விளையக்கூடிய சவால் மிக்க ஒரு நிதி நெருக்கடிகாலத்தில் அவசர கால கடனை (எமர்ஜென்சி லோன்ஸ்) அணுகும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டங்கள் அதற்குத் தேவையான நிதி ஆதரவை வழங்கி உங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிவிரைவான ஒப்புதல் நடைமுறைகள், நெகிழ்வான , எளிதாக அணுகக் கூடிய தன்மைகள் அத்தகைய கடன் திட்டங்களை உடனடி நிதி நிவாரணத்தை வேண்டும் தனிநபர்களுக்கு ஒரு மதிப்பு மிக்க மூலாதாரமாக விளங்கச் செய்கின்றன. நிதி தொடர்பான எந்த ஒரு முடிவை மேற்கொண்டாலும், ஒரு நேர்மறையான மற்றும் சமாளிக்கக் கூடிய கடன் வசதி அனுபவத்தை உறுதி செய்ய கடன்தாரர்கள் தகவல் அளிக்கப்பட்ட தேர்வுகளை மேற்கொள்ளவேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x