Last Updated : 30 Nov, 2023 01:06 PM

 

Published : 30 Nov 2023 01:06 PM
Last Updated : 30 Nov 2023 01:06 PM

English Cafe-ல் அனைவரும் இருந்த இடத்திலிருந்தே ஆங்கிலத்தை வாட்ஸ்அப் மூலம் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்

நமது அன்றாட வாழ்வில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது, இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழிக்கு ஒரு பெரிய பயன்பாடு உள்ளது. நாம் சிறுவயது முதலே ஆங்கிலத்தை படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் பேச சொன்னால் நம் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும்.ஏனெனில் நான் படிச்சதோ தமிழ் மீடியம். எனக்கு ஆங்கிலம் படிக்கிறதே கஷ்டம். அப்புறம் எங்க இருந்து ஆங்கிலத்தில் பேசுவது? “ என்று நம்மில் பலர் நினைப்போம். ஆனால் இதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது English Cafe-ல் அனைவரும் இருந்த இடத்திலிருந்தே ஆங்கிலத்தை வாட்ஸ்அப் மூலம் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்.

படிப்பிற்கேற்ற Job கிடைக்காமல்,கிடைத்த வேலையில் Promotion-களை நழுவ விட்டிருப்போம்,வியாபாரத்தில் பலமடங்கு லாபத்தை இழந்திருப்போம்,நமது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை பயன்படுத்த தவறியிருப்போம். இதற்கெல்லாம் ஒரு முழு தீர்வாக இங்கிலீஷ் கஃபே செயல்படுகிறது.

ENGLISH CAFE இது ஒரு ISO முத்திரை பெற்ற நம்பகமான English Training Institution. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அலுவலகம் உள்ளது. இதன் மூலம் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.நீங்கள் எங்கிருந்தாலும், யார் வேண்டுமானாலும் சுலபமாக WhatsApp வழியே ஆங்கிலம் கற்கலாம்.

நீங்கள் சேரும்போது உங்களுடைய ஆங்கிலத் திறனை அறிவதற்காக ஓரு Level Test வைக்கப்படும். அதற்கு ஏற்றார்போல் உங்களுக்கு ENTRY LEVEL, SECONDARY LEVEL and ADVANCED LEVEL என்று ஆங்கிலம் கற்றுத் தரப்படும். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய Level Test பொருத்து ஆங்கிலம் கற்றுத் தரப்படும்.

English Cafe-ல் சேர்ந்த உடன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தனி ஆசிரியர்கள் இருப்பார்கள், அவர்கள் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை உங்களுக்கு உதவுவார்கள்.

தனித்தனி ஆசிரியர்கள் இருப்பதனால் நீங்கள் எந்த ஒரு தயக்கமுமின்றி உங்களது சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் ஒரு மொழி என்பதால் அதை பேசி படிப்பதற்காகவே Calling and Speaking Activities வசதி இருக்கிறது.

இது 2 மாத கோர்ஸ், உங்களால் இரண்டு மாதங்களில் முடிக்க முடியவில்லை என்றால் அதை ஆறு மாதம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கு join செய்யும் போது சிறிய தொகை செல்லுத்தினால் போதும்.நீட்டிக்கப்படும் நாட்களுக்கு மீண்டும் பணம் ஏதும் செலுத்த தேவையில்லை, நீங்கள் கோர்ஸ் முடித்தவுடன் உங்களுக்கு தர சான்றிதழ் வழங்கப்படும்.

உண்மையில் இங்லீஷ்ல பேசுறது அவ்வளவு கஷ்டம் இல்லை, முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே போதும்,
நீங்கள் English Cafe-வில் இந்த கோர்ஸ் முடிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும், உங்கள் தன்னம்பிக்கையும் கூடும்.

English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link-ஐ கிளிக் செய்யவும். https://wa.me/917418809324

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x