Published : 05 May 2016 09:11 AM
Last Updated : 05 May 2016 09:11 AM
தேர்தலுக்கு பாக்கி இன்னும்
பத்தே நாளுங்க
எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு
ரெடி ஆகுங்க!
மே மாச டூரை எல்லாம்
கேன்சல் பண்ணுங்க
பதினாறாம் தேதி உங்க
ஊரில் நில்லுங்க!
காத்து வாங்கக் கூடாது
போலிங் பூத்துங்க
காத்திருந்து போட வேணும்
கரெக்ட்டா ஓட்டுங்க!
நல்லதொரு எதிர்காலம்
நாம படைக்கணும்
ஊழல் லஞ்ச அரசியலை
ஊத்தி மூடணும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT