இணையகளம்: இலவு காத்த கிளி

இணையகளம்: இலவு காத்த கிளி
Updated on
1 min read

உமாமகேஷ்வரன் பன்னீர்செல்வம்

காசா பணமா என்று போகிற போக்கில் அடித்துவிடுவார்கள்.

அடித்த காசு எல்லாம் ‘பணாமா பேப்ப'ரில் வந்துவிட்டது....

உமா ஜி குரு

காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது திமுக - செய்தி..

ரெண்டு நோபால் போட்டதுக்கே இந்தியா தோத்துருச்சு.. 41 நோபாலுக்கு திமுக என்ன ஆகப் போகுதோ..

கோவை பாலா

தேதிமுகவால் சொத்துக்களை இழந்தோம் - சந்திரகுமார்.

‪#‎திமுகவுடன் கூட்டுவெச்சா இழந்த சொத்தை மீட்டுக்குவோம்

இனிகோ பியோஸ் பியோஸ்

கருணாநிதி வாழும் மகாத்மா - கனிமொழி

ஏன் பிரச்சாரத்துக்கு சட்டை இல்லாம வரப்போறாரா......போம்மா அங்குட்டு.

# எக்ஸ்க்யூஸ் மீ ஒரு டூ மன்த்ஸ் பேசாம இருக்குறீங்களா

பிரபல எழுத்தாளர்

தேமுதிகவுல இருந்து அதிமுகவுக்கு ஓடுனவங்களுக்கெல்லாம் சீட்டு குடுக்கலையாம்.

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

பெட்ரோல் விலை ஏற இன்னும் 10 நிமிசம்தான் இருக்கு.. அதுக்குள்ள எப்படியாவது கேப்டன் ஆட்சிய கொண்டுவரணும் மக்களே…!

*****

பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம்: யோகா குரு ராம்தேவ்

# 50 ரூவா அனுப்பிவிடுறேன். மொதல்ல உங்க மண்டைல இருக்கிற முடிய வெட்டுங்க சாமி ...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in