Published : 22 Apr 2016 03:06 PM
Last Updated : 22 Apr 2016 03:06 PM
சீட்டு எனக்கு கெடச்சாலும்
மனசு சரியில்ல
எந்த நேரம் என்னாகுமோ
ஒண்ணும் புரியல!
வேட்பாளரு பட்டியல
பாத்து சிரிக்கிறோம்
புடிங்கிக்கிட்டு அனுப்புறப்ப
மனசால அழுவுறோம்!
இதுக்கு முன்ன அரசியலில்
இப்படி நடக்கல
எல்லாக் கட்சியும் வேட்பாளர
டெய்லி மாத்தல!
நல்லவேள வேட்பு மனு
தாக்கல் தொடங்குது
சீக்கிரம் நான் தாக்கிப்புட்டா
எனக்கு நல்லது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT