சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியரான கைலாசம் (83), சென்னையில் வசிக்கிறார். எம்ஜிஆர் மீது கொண்ட பற்றுதல்.காரணமாக அவரைப்போலவே வேடமணிந்து அதிமுக விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார்..தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவரது எம்ஜிஆர் வேடம் அதிமுகவின் பிரச்சார வடிவமாக மாறியுள்ளது