காங்கிரஸ் பேரணி

காங்கிரஸ் பேரணி
Updated on
1 min read

1967-ல் நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு, சென்னையில் நடந்த சைக்கிள் பேரணி. 1967-ல்தான் காங்கிரஸ் ஆட்சியை, திமுகவிடம் இழந்தது. 232 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 இடங்கள்தான் கிடைத்தன. காமராஜர் உட்பட காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். - படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in