Last Updated : 29 Nov, 2021 01:20 PM

 

Published : 29 Nov 2021 01:20 PM
Last Updated : 29 Nov 2021 01:20 PM

பளிச் பத்து 148: பாம்பு

# பாம்புகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியதாக கூறப்படுகிறது.
# உலகில் 3,686 வகையான பாம்புகள் உள்ளன.
# பாம்புகளால் அதிகபட்சமாக மணிக்கு 12.5 மைல் வேகத்தில் ஊர்ந்து செல்ல முடியும்.
# சில வகை பாம்புகளால் மாதக்கணக்கில் உணவு உண்ணாமல் வாழ முடியும்.
# ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக்கொள்ளும்.
# பாம்புகள் தங்கள் நாக்குகள் மூலம் வாசனையை மோப்பம் பிடிக்கும்.
# பாம்புகளின் உடலில் 12 ஆயிரம் எலும்புகள்வரை இருக்கும்.
# மலைப்பாம்புகள் அதிகபட்சமாக 6 மீட்டர் நீளம்வரை வளரும்.
# பாம்புகளுக்கு கண் இமைகள் இல்லை.
# இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x