இணையகளம்: ஈழ மக்கள் மறுவாழ்வு

இணையகளம்: ஈழ மக்கள் மறுவாழ்வு
Updated on
1 min read

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை - தமிழருவி மணியன்

முதல் முதல்ல டிரெயின்ல போறீங்க.. வித்அவுட்லயாவது போங்க பாஸ்.

அகஸ்டியன் ஜேம்ஸ்

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் இணையற்ற தலைவர்களுக்கு:

பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் ‘குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்கான’ திட்டங்கள் ஏதேனும் தங்களுடைய குறைந்தபட்சச் செயல்திட்டத்தில் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

இல்லையெனில், இதுகுறித்துத் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

‪#‎இலங்கையில் முள்வேலியிடப்பட்ட திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்காகக் கவலைப்படும் நாம், இங்கு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் குறித்தும் கவலைப்பட வேண்டாமா?

அப்துல் வஹாப்

எலக்சன் டேட் அறிவிச்சாச்சு. மே 19 கவுண்டிங். நீங்க மறக்காம 20-ம் தேதி ஓட்டுப் போட வந்துடுங்க!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in