

பவராகிய நான்…
ஆட்சிக்கு வந்தால் …
அனைவரையும் முதல்வராக்கி முதல் கையெழுத்திடுவேன்.
புதியதடம் மேகவண்ணன்
இனி டிவி விவாதங்களில் பேச்சுவார்த்தை முற்றும்போது டேபிளுக்கு அடியிலிருந்து உருட்டுக்கட்டை இன்னபிற ஆயுதங்களை எடுப்பார்களோ என்று திகிலாக இருக்கிறது!
வடக்குப்பட்டி ராமசாமி
சின்ன மருத்துவரு முதல்வர் ஆகி பதவிப் பிரமாணம் எல்லாம் எடுத்துப்புட்டாரே! அப்போ மே மாசம் தேர்தல் கேன்சலா?