Published : 18 Feb 2016 05:43 PM
Last Updated : 18 Feb 2016 05:43 PM

அசல் சின்னம்!

1962-ல் நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், சுதந்திரா கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் பல இடங்களில் தங்கள் கட்சிச் சின்னங்களை வைத்திருந்தன.

திமுகவிலிருந்து பிரிந்த ஈ.வி.கே. சம்பத் ‘தமிழ்த் தேசியக் கட்சி’ எனும் பெயரில் கட்சி தொடங்கி இத்தேர்தலைச் சந்தித்தார். சைக்கிள் சின்னத்தில் அக்கட்சி போட்டியிட்டது.

போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்டு நிஜ சைக்கிளே நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி!

படம்:‘தி இந்து’ ஆவணக் காப்பகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x