Published : 06 Jun 2016 10:18 AM
Last Updated : 06 Jun 2016 10:18 AM

உங்களிடம் இருக்கின்றனவா இந்தப் புத்தகங்கள்?

எல்லா நாடுகளையும் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்கா செயல்படுகிறது என்று சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்தவர் ஜான் பெர்கின்ஸ். பொருளாதார அடியாளாகப் பல்வேறு நாடுகளில் செயல்பட்டவர் அவர்.

பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சுரண்டலைப் பற்றி எழுதத் தொடங்கினார். நேரடியான போர் முறையில் அல்லாது மறைமுகமாக உலகையே ஆள அமெரிக்கா கையாளும் தந்திரங்கள் இந்த இரண்டு நூல்களிலும் பதிவாகியிருக்கின்றன.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள், விலை: ரூ.230

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ஜான் பெர்கின்ஸ், தமிழில்: அசோகன் முத்துசாமி, விலை: ரூ.250

(இரண்டுமே பாரதி புத்தகாலய வெளியீடுகள்)

தொலைபேசி: 044-24332424, 24332924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x