

பாரதி மூர்த்தி மற்றும் ஜோசப், திருச்சி.
புத்தகக் காட்சிக்காகவே திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்துள்ளோம். இருவரும் தீவிர சினிமா ஆர்வலர்கள். சினிமா தொடர்பான பல புத்தகங்களை இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கிவிட்டோம்.
படித்தவற்றை நண்பர்களுடன் விவாதிப்பது பிடித்தமான விஷயம். அடுத்த சில மாதங்களுக்கு நாங்கள் செய்யப்போவது அதைத்தான்!
சென்னை புத்தகக்காட்சியில் அரங்கு எண்: J&K
புத்தகக்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களோடு நின்று செல்ஃபி அடியுங்கள். நூல்களின் பட்டியலோடு அதை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.