

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது. "என் மகனை கொலை செய்துவிட்டனர்" என, ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். இதில் உங்கள் பார்வை என்ன?
உங்கள் கருத்துகளை செல்ஃபி வீடியோ வடிவில் 'தி இந்து' இணையதளத்துடன் பகிருங்கள்.
நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை 3 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக எடுத்து 9597958840 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது tamilthehindu@gmail.com (கூகுள் டிரைவ் வழியில்) மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
உங்கள் பெயர், ஊர், தொழில் ஆகிய குறிப்புகளைச் சொல்லிவிட்டு, உங்கள் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்து அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வீடியோக்கள் கீழ்க்கண்டது போல் 'நெட்டிசன்ஸ் டாக்' தொகுப்பாக யூடியூபில் வெளியிடப்படும்.
</p>