Last Updated : 09 Jun, 2016 09:52 AM

 

Published : 09 Jun 2016 09:52 AM
Last Updated : 09 Jun 2016 09:52 AM

எட்டுத்திக்கும் நம் இலக்கியம்

பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன.

1974-ல் வெளிவந்த பெரிய புராணத்தின் கன்னட மொழிபெயர்ப்பு, 1979-ல் வெளிவந்த சிலப்பதிகாரத்தின் இந்தி மொழிபெயர்ப்பு, 1967-ல் வெளிவந்த கம்பராமாயணத்தின் மலையாள மொழிபெயர்ப்பு என மிக அரிய மொழிபெயர்ப்புகளை மிகக் குறைவான விலையில் இங்கு வாங்கலாம்.

மேலும், தமிழ்ப் பேரகராதியின் (தமிழ் - தமிழ் - ஆங்கிலம்) திருத்தப்பட்ட விரிவுப் பதிப்பின் முதல் தொகுதி இங்கு கிடைக்கிறது. அரங்கு எண்: 203.







படம்: எல்.சீனிவாசன்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x