

குழந்தை வேலன், சென்னை.
நான் கல்வெட்டு ஆய்வாளர். 70 வயதாகிறது. கல்வெட்டுகளைப் பற்றிய அரிய வகை நூல்களைத் தேடிப் பிடித்து வாங்கிவிடுவேன். வரலாற்று நூல்களின் மீதும் அதிக விருப்பம் உண்டு.
தமிழ் சார்ந்து எந்தப் புத்தகம் இருந்தாலும் வாங்கிவிடுவேன். தமிழர்கள் பற்றி நமக்கே தெரியாத பல உண்மைகளைப் புத்தகங்களில்தான் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தேடிப் பிடித்து வாங்கவே இங்கு வந்துள்ளேன்.
சென்னை புத்தக கண்காட்சியில் தி இந்து அரங்கு எண் J & K