Last Updated : 04 Jun, 2016 10:22 AM

 

Published : 04 Jun 2016 10:22 AM
Last Updated : 04 Jun 2016 10:22 AM

சரசுவதி மகால் எனும் சரித்திரம்!

ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்று சரசுவதி மகால் நூலகம். 600 ஆண்டுகள் பழமையானது.

புத்தகக் காட்சியில் அரங்கு எண் 604-ல் இந்நூலகம் பழமையான பல படைப்புகளை விற்பனைக்கு வைத்திருக்கிறது.

300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறளைத் தன்னிடம் பாதுகாத்துவரும் நூலகம் வைத்திருக்கும் இந்த அரங்கு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கிறது. 10 முதல் 30% வரை கழிவும் உண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x