

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவற்றின் சில பதிவுகள்
End game
அயன் மேன் சாகுரத நினைச்சு கூட அழாத நானே உன் வாய்ஸாஹ் கேட்ட உடனே அழுதுட்டன் நீ கில்லாடி மாமு
MI KK
மார்வெல்லின் ஒரே சூரியன்
ஒரே சந்திரன்
ஒரே ஹீரோ..
Captain America
Introvert
ஒரு டிசி ஃபேன் இது மாதிரி ஒரு படம் கனவுல கூட நினைச்சு பார்க்கமுடியுமா? #AvengersEndgame
HBD MASS ICON THALA
படத்தோட ஒரே மைனஸ் விஜய் சேதுபதி வாய்ஸ்
படத்தோட ஒன்ற முடியல
இது எனக்கு மட்டும் தானா???
கோ. கார்த்திக் பாரதி
#அவென்ஜர்ஸ்எண்ட்கேம் இதெல்லாம் வேற லெவல் படம். ஆனா தமிழ் மொழியாக்கத்தில் #ஐயன்மேன் க்கு #விஜய்சேதுபதி குரலை வைச்சது தான் பெரிய குறை. அந்த குரல் ஐயன்மேனின் கம்பீரத்திற்கு திரைப்படத்தில் ஒத்துப்போகவே இல்லை.
valavan tutorials
எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் அவனால ஒரு நொடிய கூட விலைக்கு வாங்க முடியாது
அயர்ன்மேன்
பால் பாண்டி
அவஜ்ஜெர்ஸ்
முதல் பாதி சற்றே இழுவை
இரண்டாம் பாதி சூப்பர்
விஜே வும் ஆண்ட்ரியாவும் வும் வாய்ஸ செதச்சு விட்டானுங்க ..சத்தியமா அயர்ன் மேன் பீலிங்கே இல்லை ...
அர லூசு @ALSE
விஜய் சேதுபதி டப்பிங் அப்பவே அவெஞ்சர்ஸ் அவுட் ஆயிடுச்சு போல
இனிமேல் என்டுகேம்க்கு எண்டுகார்டுதான்