Published : 06 Mar 2019 04:44 PM
Last Updated : 06 Mar 2019 04:44 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஜய் சங்கர் - கலக்கிட்டார்..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே  நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஜய் சங்கருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. இதுகுறித்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில் ...

Chandra Kala

‏ வாழ்க விஜய் சங்கர்.. எப்பா மேட்ச் ஆ இப்படி மாத்திட்டியே பா

 

கொடி R.S. கோபாலகிருஷ்ணன்

‏மிக அற்புதமான நாளாக அமைந்தது இந்திய அணிக்கும் தமிழக வீரர் விஜய்சங்கருக்கும் வரும் காலத்தில் இந்திய அணியின் துருப்புசீட்டாக வலம் வருவார் விஜய்சங்கர்

 

மஞ்சப்பை

கடைசி ஓவர்ல

எவ்வளவு இருந்தாலும்

அடிச்சிகலாம்னு

#bumrah ஓவரை முழுசா

கட்டைய போட்டுட்டு  #Vijayshankar ட்ட  ஏமாந்துட்டாப்ள..

 

V I P E R™

கடைசி தமிழனின் ரத்தம் எழும்... வீழாதே !

 

Raghav

நம்ம #VijayShankar கலக்கிட்டார்

 

Royal Enfield புத்தன்

 பங்களாதேஷ் தொடர்ல ஹீரோவா இருந்த தினேஷ் கார்த்திக் வெளியே இருக்கான்,  அன்னைக்கு வில்லனா இருந்த சங்கர் இப்ப ஹீரோ...  வாழ்க்கை ஒரு வட்டம் நண்பா ..

 

Ambani Shankar

இன்னைக்கு hero நம்ம நெல்லை #Vijayshankar

 

Ravi Ravichandranravi

 

விஜய் சங்கர்'க்கு கொடுக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருத கோலிக்கு கொடுத்துட்டாங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x