Published : 22 Mar 2019 02:59 PM
Last Updated : 22 Mar 2019 02:59 PM

இடிதாங்கி

இரு கை கூப்பித் தேடி வருவாங்க

இருக்கை கிடைச்சதும் ஓடிப் போவாங்க

தேர்தல் திருவிழா நெருங்குது!

தேர் போல அசைஞ்சி நம்மை நெருக்குது.

 

வேட்பாளர் படையெடுப்பு – நம்மை

மீட்பதாய் நடிப்பது கண்துடைப்பு

கொஞ்சி கொஞ்சி பேசியே நம்ம

நெஞ்சம் கவர வர்றாங்க.

 

வளைஞ்சி வாங்காதீங்க வெகுமதி!

தொலைஞ்சி போகும் உங்க நிம்மதி!

 

- மு.சம்சுகனி, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x