Published : 16 Jan 2019 04:22 PM
Last Updated : 16 Jan 2019 04:22 PM
விஜய் சேதுபதி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Santhana Balaji
உன் நடிப்பால் என்னைக் கவர்ந்து இழுத்தாய்... யதார்த்தப் பேச்சினால் என்னை உன் ரசிகனாக்கினாய்...
நல்நடிகன் என்பதை விட நல்மனிதனின் ரசிகனாய் இருப்பது பெருமகிழ்ச்சி... பேரதிர்ஷ்டம்..
Mohamed hanifa
ரசிகனை ரசிக்கும் தலைவா
மக்கள் செல்வன்
விஜய் சேதுபதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
Sadique
Sadique Retweeted VijaySethupathi
ஒரு அரசன் பேரரசன் ஆகிறான்.. சக்கரவர்த்தியாக நல்வாழ்த்துகள்.
Cʏʙᴏʀɢ ™
இன்று உனக்கு பிறந்தநாள் இல்லை
இந்த உலகத்திற்கு ஒரு மக்கள் செல்வன் இறங்கி வந்த நாள்.
நிலவன்
ஒரு மனிதனோட வளர்ச்சினா இப்படி தா இருக்கணும்...
என்னா மாஸ் ..
Sripathy
யதார்த்தமான நடிகன் இந்த மக்கள் செல்வன்..
நெய்வேலிக்காரன் ...
ஒருத்தன் சைடு ஹீரோ,
சின்ன சின்ன ரோல்லாம் நடிக்கிறான்னா
அவனுக்கு நடிக்கத் தெரியாம இல்ல
அத விட பெரிய ரோலுக்காக
வெயிட் பண்றான்னு அர்த்தம் .
ஒரு நாள் இந்த சினிமா உலகமே
திரும்பிப் பாக்க வைக்கப் போறான்னு அர்த்தம்
ஒன் அண்ட் ஒன்லி #விஜய் சேதுபதி
Thozha
What's up statusல் பொங்கல் வாழ்த்துக்கள் விட, விஜய் சேதுபதி பிறந்தநாள் வாழ்த்துகள் தான் அதிகமாக இருக்கு...
விசே வளர்ச்சி
துணை நடிகராக தொடங்கி, இன்று முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்ணா
Bala saravanan actor
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு விஜய்சேதுபதி அண்ணன்...@VijaySethuOffl
ஆத்ரேயாடா..
"வெற்றியடைஞ்சா மட்டும்தான் ஓடிட்டே இருந்தா மட்டும்தான் மத்தபடி உலகத்துலேய சிறந்த கருத்த சொன்னாலும் நல்ல மனுசனா இருந்தாலும் நம்மள மதிக்க ஒருத்தன் வரமாட்டான்..சத்தியமா வரமாட்டான்...நம்ம எந்த இடத்துல இருக்குறோம்னு வைச்சுதான் நமக்கு மரியாதை" - விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT