Published : 26 Nov 2018 03:56 PM
Last Updated : 26 Nov 2018 03:56 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஸ்வாசம் மோஷன் போஸ்டர் - பாராட்டுகளும்.. கிண்டல்களும்

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்,  நயன் தாரா, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் திரைப்படத்தின்  மோஷன் போஸ்டர்  ஞாயிற்று கிழமை வெளியானது. இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

ƙoҡҡı ƙєttαvαи 

‏தியேட்டர நாங்க insure பண்ணி வச்சுக்கிறோம் னு தியேட்டர் காரன் வாயால சொல்ல வைக்கணும்

தி யே ட்டர் காரனுக்கு தெரிஞ்சு போச்சு இந்த தடவ விஸ்வாசம் பொங்கல் இது வரை கண்டிராத வெறித்தனத்தோட  கலந்து இருக்கும் னு

 

Mr.ரோலக்ஸ்

இதுக்கு மேல என்ன வேனும் தலைவன் சிவா...  

 

புத்தன்

 

ரஜினி படம் வருதுன்னு அவன் கவலைப்படலை.

கண்டிப்பா பொங்கல் ரிலீஸுன்னு சொல்லிட்டு போறான் ...

 

 

 

கவிஞன் மோக்கியா

என்னடா இது வீடியோ மீம் ஆ ??

 

வீடியோ மீம் இல்ல விஸ்வாசம் மோஷன்போஸ்டர்

 

Ajith Fans Madurai

சும்மாவே ஆடுவோம் இதுல சலங்கை வேறையா

 

StalloneVJ

 

‏விவேகம் படத்துல அஜித்த புகழ வைச்சு விவேக் ஓபராய் மார்க்கெட்ட மூடுனானுங்க,இப்போ விஸ்வாசம் படத்துல அந்த வேலை தம்பி ராமையாவுக்கு வந்துருக்கு போல..

 

 

சேட்டு 2.0

அட கருப்பு முடிய விட வெள்ளை முடி அஜீத்த பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு

 

AJITH FACTS

 

இதுல மேட்டர் என்னானா சீமராஜாக்கு போட்ட மியூசிக்ல பாதிய விசுவாசம் பக்கம் தள்ளி விட்டுருக்கார் இமான் மாம்ஸ்

 

கேபிள் ராஜா

 

அடுத்தவன வச்சு புகழ்றத மட்டும் எப்ப விடுவார்னு தெர்ல

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x