Published : 02 Jul 2018 11:57 AM
Last Updated : 02 Jul 2018 11:57 AM

நெட்டிசன் நோட்ஸ்: இந்த உலக கோப்பை இப்படி ஆகி விட்டதே..!

 கால் இறுதியில் நுழைவதற்கான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் ரஷ்யாவிடம் தோற்று வெளியேறியது. தொடர்ந்து உலகக் கோப்பையில் முன்னணி அணிகள் வெளியேறி வருவது கால்பந்து ரசிகர்களிடேயே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிடன் நோட்ஸில்

குரு

‏ரஷ்யாவ விட ஸ்பெயின் நல்லா விளையாண்டது.. காலிறுதிக்கு போக தகுதியான டீம் ஸ்பெயின்..

தளபதி ரசிகை சுபிக் ஷா

‏ரஷ்யா வெற்றி பெற்றது....

பந்து ஆதிக்கம் ஸ்பெயினிடம் அதிகம் இருந்தது

Naveen Kumar

‏Netherlands, Italy விளையாடவேயில்ல. Germany, Argentina, Spain வெளிய போயாச்சு. எல்லாரும் ஒரு தரம் World Cupஅ நல்லா பாத்துட்டீங்கன்னா பாடிய எடுத்துடலாம்.  

LoGaN BRaZILIaN    

‏இந்த ரஷ்யா காரனுவ டொக்கு வச்சே ஜெயிச்சுட்டானுக.

ROOT தல 

‏Spain   பரிதாபங்கள்.

Pique : நான் பால்'எ ராமோஸ்க்கு கொடுப்பேன்.

Ramos : நான் அதை ஆல்பாக்கு பாஸ் பண்ணிடுவேன்.

ALBA : அந்த பாலை நான் இஸ்கோக்கு கொடுப்பேன்.

ISCO : நான் அதை பீக்கேக்கு அடிப்பேன்.

அப்போ யார் தான் டா கோல் அடிப்பிங்க ?

வடிவேலன் சுந்தராஜன்

‏அதிர்ஷ்டம் என்றால் என்ன?

நேற்றைய ரஷ்யா மேட்ச்.

ஸ்பெயின் 1 - 1 ரஷ்யா (பெனால்டி 3 - 4).

Kathir

‏அர்ஜெண்டினா அவுட்டு

ஜெர்மனி அவுட்டு

போர்ச்சுகல் அவுட்டு

ஸ்பெயின் அவுட்டு

பிரேசிலாவது தாங்குமா?

இந்த உலக கோப்பை இப்படியாகிட்டே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x