Last Updated : 28 Apr, 2018 03:13 PM

 

Published : 28 Apr 2018 03:13 PM
Last Updated : 28 Apr 2018 03:13 PM

நெட்டிசன் நோட்ஸ்: ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ - கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்காங்க

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம். மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப் பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கெட்ட பையன் சார்

‏மீதி 2 ரத்தினமும் பூமில அவெஞ்சர்ஸ்கிட்ட பத்திரமா இருக்கு?

அவெஞ்சர்ஸ் யாரு?

பூமில பெரிய வீரர்கள்

பாகுபலி மாதிரியா?

இந்த வசனம் வரப்ப தியேட்டர்ல சவுண்ட பாக்கணுமே...

நான் மகான் அல்ல  

‏படமே க்ளைமேக்ஸ்ல இருந்து தான் ஆரம்பிக்குது .படம் முழுக்கவே க்ளைமேக்ஸ் தான்    #infinitywar

கேசநோவா

‏கிளைமேக்ஸ் ஒண்ணுமே புரியல..

புதுவை குடிமகன்

‏பாகுபலி பர்ஸ்ட் பார்ட்ல படம் முடிஞ்சி எப்டி வெளிய வந்தனோ அதே பீல்...      

‏#InfinityWar பாத்தாச்சேய்..  

படத்துல கிளைமேக்ஸ் பாத்துருப்பீங்க. படமே கிளைமேக்ஸ்னா.. அதுவும் பாதி கிளைமேக்ஸ் தான்... மீதி அடுத்த வருசம்..

நல்லாப் போற படத்துல 10 நிமிசம் இன்டர்வெல் விட்டாலே தாங்காது.. இதுல ஒரு வருசம் இன்டர்வெல்..

ℳr.ஐடியா மணி™

‏என்ன மைக்க பார்த்தவன்லாம். படம் நல்லாருக்குங்கறான். நமக்கு தான் வேற படத்த காட்டிடாங்களா

 

 

 

badboy ;)

‏கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கான்.. படம் ஆரம்பிச்சதுலருந்தே வெறித்தனம்தான். அடுத்த வருசம்வரைக்கும் வெயிட் பண்ணனும்னு நினைச்சாதான் வெயிட்டிங்லயே வெறியாவுது

 

 

 

Ved

‏விக்ரம் பிரபுவின் பக்கா, Infinity War படத்தோட போட்டி போடுவதற்காகவே எடுக்கப்பட்டது என்றால் மிகையாகாது.

சக்தி

‏#AvengerInfinityWar பார்த்தேன். House full காட்சிகள். Thor and Ironman அறிமுகக் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளந்தது. ஒரு பக்கா தமிழ் மாஸ் ஹீரோ நடித்த மசாலா படம் பார்த்த அனுபவம். படம் அருமை

Aѕнωιnn

‏#Thanos அடிச்ச ஒரே அடில #Cap' லாம் படுத்துட்டான் ஆனா Titan Fight scene'ல எல்லாரும் படுத்துட்ட அப்றம்  #IronMan தனி ஆளா  #Thanos க்கு ஈகுவலா சண்டை போடுவான்

சீனு

கேப்டன் என்ட்ரி , அயர்ன்மேன் சூட் மாட்றது , தோர் ரீ என்ட்ரி தியேட்டரே அதிருச்சு

Lone Wolf 

‏நீயும் என்ன மாதிரி அறிவுங்குற சாபத்துக்கு ஆளக்கப்பட்டவன் தான்.. நான் உன்ன மதிக்கிறேன்னு தனோஸ் சொல்லுவான் . இதெல்லாம் வெறி

CSK     பரத்

‏3டிய விட 2டிலயே பார்த்துருக்கிலாம்னு தான் தோணுச்சு 

 

ராஜி

‏படத்துல டோனியும் பெப்பர்பாட்ஸும் போட்டுருந்த ஜாக்கெட் ரொம்ப பிடிச்சுருந்துது..

பழைய பவர் ரேஞ்சர்ஸ் SPD UNIFORM ஸ்டைல்...

அதே போல ஒண்ணு  வாங்கணும் எங்க கிடைக்கும் தெர்ல

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x