Published : 12 Dec 2017 02:27 PM
Last Updated : 12 Dec 2017 02:27 PM

நெட்டிசன் நோட்ஸ்: ரஜினி பிறந்த நாள் - வென்றான் ... வெள்ளந்தி சிரிப்பினிலே.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் தனது  68-வது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார். இதனை ஒட்டி ரஜினியின் ரசிகர்களும்,  நெட்டிசன்களும் தங்களின் வாழ்த்தைப் பதிவு செய்து வருகின்றனர்.  அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Dr.ArvindCures

சினிமாவிலும் பொதுவாழ்விலும் நடித்தது போதும் தலைவா ஓய்வெடு... #HBDSuperStarRajinikanth

நாடகமே(டை)‏

நேற்று வந்த நடிகர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் போது , இவ்வளவு எதிர்பார்ப்பு ,அழைப்பு இருந்தும் , நான் ஒரு நடிகன் எனக்கு அதுதான் நன்றாக வரும் என ஒதுங்கி , இன்றுவரை தமிழ் மக்களை உற்சாகபடுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி #HBDSuperStarRajinikanth

ரோமியோ

உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அட ஹோ யா

#HBDSuperStarRajinikanth

 #ரஜினி என்னடா உதவி பண்ணிட்டாருனு கேக்குறானுங்க,

#பண்ண உதவிகள சொன்னா பொய் சொல்றடானு #கதறானுங்க, #ஆதாரம் காட்னா,இதெல்லாம் ஒரு உதவியானு #கதறானுங்க, #சரி மத்தவங்க அப்படி என்னடா பண்ணிட்டாங்கனு கேட்டா ரஜினி #தமிழன் இல்லைடானு முடிச்சிட்டு கிளம்பிடுரானுங்க,#வாழ்த்துக்கள்_தலைவா

7PNG 100 

RaKee Pavazh‏ 

அவர் எப்ப வருவார் எப்படி வருவார் யாருக்கும் தெரியாது ஆனால் இனிமேல் வராம இருக்கிறதுதான் அவருக்கு நல்லது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா #காலா #ரஜினி #சூப்பர்ஸ்டார்

அருண்காந்த் 

#தளபதி யாய் வந்தாய்...

பல தளபதிகள் வந்தார்கள்,

சூப்பர் ஸ்டாரை வந்தாய்...

பல ஸ்டார்கள் வந்தார்கள்...

எவரும் உனக்கு நிகரில்லை இன்று.

தேனமுதன்

கருப்பு தோல் உள்ள வந்தான் கவர்ச்சியானவன்,உருவம் தீர்த்தமானவன்,உயரம் பொருத்தமானவன் #பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா #HBDSuperStarRajinikanth #Kaala

vinoth kumar

வெள்ளை தோலில்லை... வெளிர் நிறமில்லை.. வென்றான் ... வெள்ளந்தி சிரிப்பினிலே.. நிரம்பி வழியும் பணமில்லை.. நின் கை தூக்கி விடு ஆசான் தவிர யாருமில்லை.. நிமிர்ந்தான் உழைப்பினிலே..

Annamalai Unique‏

அவரது அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றுக்கருத்து உண்டு.

ஆனால் என்னவோ தங்களின் சொத்துகளைத் திருடிக் கொண்டுபோய் அவர் வாழ்க்கை நடத்துவது போல் எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு அவரை விமர்சிப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது!

Rajini Records‏

#1981 அந்த காலத்தில் எவரும் எடுக்க தயங்கிய போலிச்சாமியார்களின் கதையை மையக்கருவாக வைத்து, அவர்களை நிஜ உலகிற்கு எடுத்து காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக அமைந்தது #Rajini #கழுகு #HBDRajinikanth

ராஜேஷ்

ஆண்டவன் எங்கேயும் இல்லை,நமக்குள்ளே தான் இருக்காரு, ஆசைகள் எப்ப குறையுதோ அப்ப நிம்மதி தானா வரும் #தலைவர் #பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா

2499359224484463620474745677204497635387489njpg100 

ரசிகன்

ஒரு படத்துல எதோ ஒரு சீன் ரெண்டு சீன் நியாபகம் இருக்கும், ஒரு படமே நியாபகத்துல இருக்குனா அது பாட்ஷாதான்.... ,#பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா

ஸ்டாரன்

கெட்டப் பையன் சார் இந்தக் காளி #பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா

rajiniPNG 100 

Arunkumar‏ 

“தலைவன் என்பது கொண்டுள்ள பதவி மூலமோ, சம்பளம் மூலமோ, அதிகாரத்தை கொண்டோ அறியப்படுவதில்லை. தலைவன் என்பவன் தான் வளரும்போது தன்னோடு சார்ந்துள்ள மனிதர்களின் வளர்ச்சிக்கு அடித்துணையாக இருக்கின்ற ஒருவனே நல்ல தலைவன் என்று அறியப்படுகின்றான்” பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா

Jeeva Sagapthan

அனைத்து ஏழைகளுக்கும் உணவு கிடைக்கும் வரைநான் கோவிலுக்குள் வரமாட்டேன்-தீ படத்தில் ரஜினி பேசும் முதல் வசனம்

இந்திய சுதந்திரம் தொழிலாளர்களுக்கானதல்ல.சுதந்திர இந்தியாவில் ஏழைகள் அனைவரும் அடிமைகள்தான்- தீ படத்தில் ஓப்பனிங் பாடல் வரிகள் .

தீ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட நக்சல் தாக்கத்தில் அமைந்திருக்கும்..

#ரஜினி பிறந்தநாள்

#மாறுபட்ட கோணத்தில் ரஜினி படங்கள்

ராஜேஷ்‏

நீங்க தோனி ரசிகரோ இல்லை சச்சின் ரசிகரோ அவங்க எல்லாருமே ரஜினி ரசிகர்கள் தான்,

#பிறந்தநாள்வாழ்த்துக்கள்தலைவா

Ajith Murali‏

ரஜினியிடம் வஞ்சம் இல்லை

ரசிகர்களுக்கோ பஞ்சம் இல்லை

இன்று வரை தலை கனக்கவில்லை

இதுதானே புகழின் எல்லை..     !!

காலா 2.0‏

1950ல இதே நாளில் சிவாஜிராவாக பிறந்து பாலசந்தரால் ரஜினிகாந்தாக மாறி நம்மை ஆட்கொண்டு தலைவனாகியவர்தான் சூப்பர் ஸ்டார்..

King Priyan‏

வயசு 68 ஆக இருந்தாலும் சரி 108 ஆக இருந்தாலும் சரி நாங்க எப்போதுமே #ரஜினி ரசிகர்கள் தான்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #தலைவா...

Vijay Anand‏

உன் #சூப்பர்ஸ்டார் பட்டத்தை அடைவதே கொள்கையாய் வைத்திருக்கும் நடிகர்களுக்கு நீ எப்போதும் சிம்மசொப்பனமே.. உனக்கு நிகர் யாருமில்லை.. #இனிய_பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x